A Definition and Pronunciation Guide for Tamil Contrast Book


First Page
வடிவங்கள் Shapes
முக்கோணம் Triangle
(Mu-Koa-Nna-m)
வட்டம் Circle
(Va-Tta-m)
Second Page
வடிவங்கள் Shapes
சதுரம் Square
(Sa-thu-ra-m)
செவ்வகம் Rectangle
(Se-Vva-ka-m)

Third Page
உடல் பாகங்கள் Body Parts
மூக்கு Nose
(MUu-Kku)
கண்கள் Eyes
(Ka-Nn-ka-L)
வாய் Mouth
(Vaa-y)
காது Ear
(Kaa-thu)
பல் Tooth
(Pa-l)

Fourth Page
உடல் பாகங்கள் Body Parts
கை Arm
(Kaei)
விரல் Finger
(Vi-ra-l)
கால் Leg
(Kaa-l)
வயிறு Belly
(Va-yi-ru)

Fifth Page
போக்குவரத்து Transport
வாகனம் Vehicle
(Vaa-ka-na-m)
விமானம் Plane
(Vi-Maa-na-m)
மிதிவண்டி Bicycle
(Mi-thi-va-Nn-di)
கப்பல் Ship
(Ka-Ppa-l)

Sixth Page
வானிலை Weather
சூரியன் Sun
(SUu-ri-ya-n)
மழை Rain
(Ma-zh(LL)aei)
மேகம் Cloud
(Meh-ka-m)
மின்னல் Lightening
(Mi-Nna-l)
Create Your Own Website With Webador